தமிழ் - தமிழ் அகரமுதலி
    அத்தாணி மண்டபம் ; சங்க மண்டபம் ; சபா மண்டபம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அத்தாணி மண்டபம். எம்பெருமானோலக்கமண் டபத்துள் (தாயு. எந்நாட். அருளியல்பு. 10). Place of assembly, durbar hall, hall;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சங்கமண்டபம்.

வின்சுலோ
  • ''s.'' A place for an assembly in a temple.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< ஓலக்கம் +. Place of assembly, durbar hall,hall; அத்தாணி மண்டபம். எம்பெருமானோலக்கமண்டபத்துள் (தாயு. எந்நாட். அருளியல்பு. 10).