தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆராய்கை ; எண்ணுகை , சிந்திக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆராய்கை. (சங். அக.) Consideration, reflection, research;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஓர்-. Consideration, reflection, research; ஆராய்கை. (சங். அக.)