தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆராய்தல் ; தெரிந்தெடுத்தல் ; நினைத்தல் ; கூர்ந்து கேட்டல் .

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. [M. ōr.] 1. To consider; ஆராய்தல். 2. To select, choose; தெரிந்தெடுத்தல். ஆயிரத் தோர்த்தவிப்பத்தே (திவ். திருவாய்.1, 2, 1). 3. To think, regard; நினைத்தல். வேள்வியோர்க்கும்மே யொருமுகம் (திருமுரு. 96). 4. Tolisten attentively; கூர்ந்து கேட்டல். புலிப்புகர்ப்போத்தோர்க்கும் (புறநா. 157, 12).