தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆராய்ச்சி ; உணர்ச்சி ; அறிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிவு. ஓர்ச்சி யின்புருவாகி (வேதாரணி. வரன். 25). 2. Wisdom, knowledge;
  • ஆராய்ச்சி. 1. Investigation, research;
  • உணர்ச்சி. ஓய்ந்த வோர்ச் சிவந் தெழுதலும் (விநாயகபு. 75, 443). 3. Consciousness, feeling;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆராய்ச்சி,ஆலோசனை.

வின்சுலோ
  • ''v. noun.'' Deliberation, coun sel, investigation, research, ஆராய்ச்சி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஓர்-. 1. Investigation,research; ஆராய்ச்சி. 2. Wisdom, knowledge;அறிவு. ஓர்ச்சி யின்புருவாகி (வேதாரணி. வரன். 25).3. Consciousness, feeling; உணர்ச்சி. ஓய்ந்த வோர்ச்சிவந் தெழுதலும் (விநாயகபு. 75, 443).