தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாளத்து ஒரு மாத்திரை பெற்றுவருஞ் செய்யுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருமாத்திரைபெற்று வருஞ்செய்யுள். (சிலப். 3, 136, உரை.) Musical composition sung to a single beat, a variety of vāram;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒன்று+. Musical composition sung to a singlebeat, a variety of vāram; ஒருமாத்திரைபெற்றுவருஞ்செய்யுள். (சிலப். 3, 136, உரை.)