தமிழ் - தமிழ் அகரமுதலி
    முழுதும் ; சராசரியாக .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சராசரியாக. (W.) 2. On an average, in general;
  • முழுதும். 1. Altogether, by the lump, wholesale;

வின்சுலோ
  • ''adv.'' Altogether, by the lump. 2. On an average, in general.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < ஓர் +. 1.Altogether, by the lump, wholesale; முழுதும்.2. On an average, in general; சராசரியாக. (W.)