தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓரைப்பாவையை வைத்துக் கொண்டு மகளிர் விளையாடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓரைப்பாவையைவைத்து மகளிர் விளையாடுதல். மடக்குறு மாக்களோ டோரையயரும் (கலித். 82, 9). To play with dolls;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. To play with dolls; ஓரைப்பாவையைவைத்துமகளிர் விளையாடுதல். மடக்குறு மாக்களோ டோரையயரும் (கலித். 82, 9).