தமிழ் - தமிழ் அகரமுதலி
    வந்த எழுத்தே மடக்கிவரும் சொல்லணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வந்தஎழுத்தே மடக்கிவரும் சொல்லணி. (தண்டி. 94.) A figure of orthography consisting in the consecutive repetition of the same letter in a verse, as in நாநாநாதங்கூடிசைநாடுந் தொழிலோவா;

வின்சுலோ
  • ''s.'' Repetition of a letter in a verse.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Rhet.) A figure of orthography consisting in the consecutive repetition of thesame letter in a verse, as in நாநாநாதங்கூடிசைநாடுந்தொழிலோவா; வந்தஎழுத்தே மடக்கிவரும் சொல்லணி.(தண்டி. 94.)