தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் அசைச்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓர் அசைச்சொல். (குறள், 40.) Poetic expletive;

வின்சுலோ
  • [ōrum] ''s.'' A poetic expletive, அசை ச்சொல். செயற்பாலதோருமறனேயொருவற்குயற்பாலதோரு ம்பழி. Whatever is fit to be performed is virtue, and whatever ought to be aban doned is vice. (குறள்.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • part. Poetic expletive; ஓர்அசைச்சொல். (குறள், 40.)