தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேர்க்கை ; சாய்வு ; தோணியின் சாய்ந்த ஒருபுறம் ; இணைப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோணியின் சாய்ந்த ஓர்புறம். (W.) 3. The leeward or leaning side of a boat or other vessel;
  • இணைப்பு. (W.) 4. The close joining of two boards;
  • சேர்க்கை. ஓராயமே யுலகம் படைத்தது (திருமந். 407). 1. Combination, union;
  • சாய்வு. (W.) 2. Obliqueness, slantingness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the close imperceptible joining of two boards, இணைப்பு; 2. slantingness, சாய்வு. ஓராயம் பார்க்க, to join boards very closely together.

வின்சுலோ
  • [ōrāym] ''s. [prov.]'' Obliqueness, slantingness, சாய்வு. 2. The leeward or leaning side of a boat or other vessel, தோ ணியின்சாய்ந்தவோர்புறம். 3. The close joining of two boards, இணைப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஆயம். 1.Combination, union; சேர்க்கை. ஓராயமே யுலகம்படைத்தது (திருமந். 407). 2. Obliqueness, slantingness; சாய்வு. (W.) 3. The leeward or leaning side of a boat or other vessel; தோணியின்சாய்ந்த ஒர்புறம். (W.) 4. The close joining oftwo boards; இணைப்பு. (W.)