தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு தொடராய் வரும் பரம்பரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருதொடராய்வரும் பரம்பரை. நம்மாசாரியர்கள் . . . ஓராண்வழியாய்க்கொண்டுபோந்த இத்தை (ஈடு, 6, 10, 4). Unbroken lineage from individual to individual;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Unbroken lineage from individual to individual;ஒருதொடராய்வரும் பரம்பரை. நம்மாசாரியர்கள் . . .ஓராண்வழியாய்க்கொண்டுபோந்த இத்தை (ஈடு, 6, 10, 4).