தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவனுக்கே உரிய நிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவனுக்கே உரியபூமி. ஓராண்காணியா யரசாள (இராமநா. உயுத்த. 74). Estate under a single owner;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒன்று +ஆண் +. Estate under a single owner; ஒருவனுக்கே உரியபூமி. ஓராண்காணியா யரசாள (இராமநா. உயுத்த. 74).