தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓருசேர ; ஒன்றுபோல ; இடைவிடாமல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருசேர. இளமியுங் காமமு மோராங்குப் பெற்றார் (கலித். 18). 1. Unitedly, jointly;
  • இடைவிடாமல். ஓராங்குப் படிதலுடைய ரீண்டே (ஞானா.41, 19). 3. Unintermittently, ceaselessly;
  • ஒன்றுபோல. நால்வேறு நனந்தலை யோராங்கு நந்த (பதிற்றுப். 69, 16). 2. In the same manner, likewise;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < ஒன்று + ஆஙகு. 1.Unitedly, jointly; ஒருசேர. இளமையுங் காமமு
    -- 0628 --
    மோராங்குப் பெற்றார் (கலித். 18). 2. In the samemanner, likewise; ஒன்றுபோல. நால்வேறு நனந்தலை யோராங்கு நந்த (பதிற்றுப். 69, 16). 3. Unintermittently, ceaselessly; இடைவிடாமல். ஓராங்குப்படிதலுடைய ரீண்டே (ஞானா. 41, 19).