தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓரவஞ்சனை ; நெறி தவறி ஒருபக்கத்திலே பற்றுவைத்தல் ; பட்சபாதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பட்சபாதம். வழக்கினிடை யோரவாரமுரைத்தே (அருட்பா, i, விண்ணப்பக். 309). Partiality, favour;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருபக்கவாரம்.

வின்சுலோ
  • ''s.'' Partial love, favor.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Partiality,favour; பட்சபாதம். வழக்கினிடை யோரவாரமுரைத்தே (அருட்பா, i, விண்ணப்பக். 309).