தமிழ் - தமிழ் அகரமுதலி
    புல் மரம் முதலியன .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரிசவுணர்வொன்றேயுடைய புல்மரமுதலியன். (நன். 444, உரை.) Living organisms having only one sense of perception, as plants, supposed to have only the sense of touch;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + அறிவு+ உயிர். Living organisms having only onesense of perception, as plants, supposed to haveonly the sense of touch; பரிசவுணர்வொன்றேயுடைய புல்மரமுதலியன. (நன். 444, உரை.)