தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடிக்கடி ; நெருக்கமாக .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடிக்கடி. அவனியாளுகவென் றோரடிக்கோரடி புரிந்து (பாரத. குரு.88). Frequently;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < ஒன்று+ அடிக்கு +. Frequently; அடிக்கடி. அவனியாளுகவென் றோரடிக்கோரடி புரிந்து (பாரத. குரு. 88).