தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் அசையே சீர்நிலைபெற்று வருகை , தனித்து நேரசையோ நிரையசையோ சீர்நிலை பெறல் , அசைச்சீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Foot of one acai. See அசைச்சீர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒன்று +.(Pros.) Foot of one acai. See அசைச்சீர்.