தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாய்ந்த பார்வையுடையவன் ; ஒருதலைப் பட்சமாய் நடப்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாய்ந்த பார்வையுடையவன். 1. Squint-eyed man;
  • பட்சபாதஞ் செய்பவன். 2. Partisan; man who is biassed;

வின்சுலோ
  • ''s.'' A squint-eyed person. 2. ''(fig.)'' A partial man.
  • ''s.'' One who is squint-eyed.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Squint-eyed man; சாய்ந்த பார்வையுடையவன்.2. Partisan; man who is biassed; பட்சபாதஞ்செய்பவன்.