தமிழ் - தமிழ் அகரமுதலி
    தளர்தல் ; முடிதல் ; முற்றுந் தேய்தல் ; முன்னிலை சுருங்கல் ; உள்ளதன் நுணுக்கம் ; மாறுதல் ; இளைப்பாறுதல் ; அழிதல் .

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. To cease;to come to an end; முடிவுறுதல். மழை ஒய்ந்தது.2. To change; மாறுதல். செய்வினை யோயற்க. (பரிபா. 10, 128). 3. To diminish; to be reduced;to become small; முன்நிலை சுருங்குதல். (தொல்.சொல். 330.) 4. To become tired, weary, weak,infirm, as a limb of the body; தளர்தல். கைஒய்ந்து போயிற்று. 5. To expire, perish; அழிதல்.ஊனை யானிருந் தோம்பு கின்றேன் கெடுவேனுயி ரோயாதே (திருவாச. 5, 38). 6. To rest; இளைப்பாறுதல். ஓய்ந்தவேளை.