தமிழ் - தமிழ் அகரமுதலி
  ஒரு விளியிடைச்சொல் ; ஒருமையிலே வரும் ஒரு விளியுருபு ; ஒரு விளிக்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • முன்நிலை சுருங்குதல். (தொல். சொல். 330.) 3. To diminish; to be reduced; to become small;
 • தளர்தல். கை ஓய்ந்து போயிற்று. 4. To become tired, weary, weak, infirm, as a limb of the body;
 • இளைப்பாறுதல். ஓய்ந்தவேளை. 6. To rest;
 • ஒரு விளியுருபு. (வீரசோ. வேற்றுமைப். 8.) Hallo! an int. used in calling attention;
 • மாறுதல். செய்வினை யோயற்க (பரிபா. 10, 128). 2. To change;
 • முடிவுறுதல். மழை ஓய்ந்தது. 1. To cease; to come to an end;
 • அழிதல். ஊனை யானிருந் தோம்பு கின்றேன் கெடுவேனுயி ரோயாதே (திருவாச. 5, 38). 5. To expire, perish;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • interj. used in calling any one loud.
 • II. v. i. desist, cease, ஒழி; 2. rest, இளைப்பாறு; 3. become tired or week, தளரு; 4. expire, perish, அழி; 5. become small, be reduced, வற்று. ஆய்ந்தோய்ந்துபார்க்க, to consider maturely, to deliberate. அவனுக்குக் கையும் காலும் ஓய்ந்து போயிற்று, his hands & legs have become weary & weak or paralysed through over-exertion or illness. அடித்தோய, to desist from beating. ஓயாமல், incessantly, without intermission. ஓய்ச்சல் ஒழிச்சலில்லாமல், without rest or breathing time. ஓய்ச்சல் ஒழிவு, rest, leisure. ஓய்வு, ஓயல், v. n. cessation, ceasing, rest, weakness. ஓய்வுநாள், the day of rest, the Sabbath day (chr.us.)

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
 • 2. ooy (ooya, ooncu) ஓய் (ஓய, ஓஞ்சு) desist, cease; become tired

வின்சுலோ
 • [ōy ] . A particle of calling, applied to nouns of the masculine and feminine gender, ஓர்விளியிடைச்சொல்.
 • [ōy] கிறேன், ந்தேன், வேன், ஓய, ''v. a.'' To cease, leave off, to desist from action, &c., to rest, விட. 2. ''v. n.'' To become tired, become weary, to fail, become weak or infirm--as a member of the body, தளர. 3. To cease, end, முடிய.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • int. [T. K. Tu. ōyi.] Hallo! an int.used in calling attention; ஒரு விளியுருபு. (வீரசோ.வேற்றுமைப். 8.)