தமிழ் - தமிழ் அகரமுதலி
    காப்பாற்றுதல் , பாதுகாத்தல் , பேணுதல் , வளர்த்தல் ; தீங்கு வாராமற் காத்தல் ; போற்றுதல் ; உபசரித்தல் ; சீர்தூக்குதல் ; பரிகரித்தல் ; தவிர்த்தல் ; விலக்கல் ; நீக்குதல் ; உண்டாக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உண்டாக்குதல். (யாழ். அக.) To create;
  • வளர்த்தல். கற்றாங் கெரியோம்பி (தேவா. 1, 1). 5. To maintain, support; to cause to increase; to bring up;
  • பரிகரித்தல். எனைத்துங் குறுகுத லோம்பல் (குறள், 820). 4. To dispel;
  • தீதுவாராமற் காத்தல். 3. To remove, separate; to keep off; to ward off;
  • பேணுதல். ஈற்றியாமை தன்பார்ப் போம்பவும் (பொருந. 186). 2. To preserve; to keep in mind; to cherish, nourish;
  • பாதுகாத்தல். குடிபுறங் காத்தோம்பி (குறள், 549). 1. To protect, guard, defend, save;
  • இவறுதல். பெற்றேமென் றோம்புத றேற்றாதவர் (குறள், 626). 8. To clutch or grasp tightly, as a miser;
  • சீர்தூக்குதல், ஓம்பாவீகயும் (பு. வெ. 9, 1). 6. To consider, discriminate;
  • மனத்தையொருக்குதல். தெரிந்தோம்பித் தேரினு மஃதே துணை (குறள், 132). 7. To concentrate the mind;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. [T. ōmu, K. ōvū,M. ōmbu.] tr. 1. To protect, guard, defend,save; பாதுகாத்தல். குடிபுறங் காத்தோம்பி (குறள்,549). 2. To preserve; to keep in mind; tocherish, nourish; பேணுதல். ஈற்றியாமை தன்பார்ப்போம்பவும் (பொருந. 186). 3. To remove, separate; to keep off; to ward off; தீதுவாராமற்காத்தல். 4. To dispel; பரிகரித்தல். எனைத்துங்குறுகுத லோம்பல் (குறள், 820). 5. To maintain,support; to cause to increase; to bring up;வளர்த்தல். கற்றாங் கெரியோம்பி (தேவா. 1, 1). 6.To consider, discriminate; சீர்தூக்குதல். ஓம்பாவீகையும் (பு. வெ. 9, 1). 7. To concentrate themind; மனத்தையொருக்குதல். தெரிந்தோம்பித் தேரினு மஃதே துணை (குறள், 132). 8. To clutch orgrasp tightly, as a miser; இவறுதல். பெற்றேமென் றோம்புத றேற்றாதவர் (குறள், 626).
  • 5 v. tr. To create;உண்டாக்குதல். (யாழ். அக.)