தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெரியயோர் கூறும் அறிவுரை ; தலைவியைப் பாதுகாத்துக்கொள் எனத் தலைவற்குத் தோழி கூறும் கூற்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைவியைப் பாதுகாத்துக்கொள்ளெனத் தலைவற்குத் தோழிகூறுங் கூற்று. (தொல். பொ. 114.) 1. Entrustment of the heroine to her lover by her companion for protection;
  • பெரியார் பாதுகாவலாகச்சொல்லுஞ் சொல். 2. Sage adivice given by wise men;

வின்சுலோ
  • ''s.'' [''in'' அகப்பொ ருள்.] Committing a lady to the care of her attendants by a gentleman, dur ing his absence, கையடைகொடுக்கை. 2. Advice given to princes by sages, பெரி யோர்சொல்லும்புத்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< ஓம்படை +. (Erot.) 1. Entrustment of theheroine to her lover by her companion for protection; தலைவியைப் பாதுகாத்துக்கொள்ளெனத்தலைவற்குத் தோழிகூறுங் கூற்று. (தொல். பொ. 114.) 2.Sage advice given by wise men; பெரியோர் பாதுகாவலாகச்சொல்லுஞ் சொல்.