தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாதுகாக்குமாறு சேர்த்தல் ; பரிகரித்தல் ; உறுதிகூறல் .

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < ஓம்பு- +அடு- 1. To protect; பாதுகாக்குமாறு சேர்த்தல்.சிறைப்புறமாக வோம்படுத்தது (சொல். பொ. 114, உரை).2. To avoid; பரிகரித்தல். படைத்தலைக் கொள்ளாமை யோம்படுத்த வுயர்பு (பு. வெ. 7, 3, கொளு). 3.To confirm; to encourage; to cheer up; உறுதிகூறுதல். பூம்பொழிற்புறங்காவலனை யோம்படுத்தற்கும்.