தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பாலைநிலத்து மரம் ; உகாமரம் ; மாமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மா. வெண் குன்றிப்பருப்போமைக்கொட்டை (தைலவ.தைல. 33). 2. Mango tree;
  • . 1. Tooth-brush tree. See உகா, 1. (பிங்.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the mango tree, மாமரம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓர்மரம்.

வின்சுலோ
  • [ōmai] ''s.'' The mango tree, மாமரம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Tooth-brush tree.See உகா, 1. (பிங்.) 2. Mango tree; மா. வெண்குன்றிப்பருப்போமைக்கொட்டை (தைலவ. தைல. 33).