தமிழ் - தமிழ் அகரமுதலி
    கேடு , அழிவு , துன்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கேடுறுதல். நீ ஓமிடிந்து போவாய். (W.) To be ruined, destroyed; to perish, used in imprecation;
  • ஓ, நாசம்! (W.) O! ruin;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
துக்கம்.

வின்சுலோ
  • [ōmiṭi] ''inter.'' O ruin! O destruction! --an imprecation, a curse, கேடு.
  • [ōmiṭi] கிறேன், ந்தேன், வேன், ய, ''v. n.'' [''prop.'' ஓமுடி.] To be ruined, destroyed, கேடுற--as ஓமிடிந்துபோவாய், perish thou.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • int. < ஓமிடி- O! ruin; ஓ,நாகம்! (W.)