தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேள்வித் தீ .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேள்வித்தீ. Sacrificial fire;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓமத்தீ.

வின்சுலோ
  • ''s.'' Sacrificial fire, ஓ மத்தழல். Wils. p. 18. HOMAGNI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < hōma + agni.Sacrificial fire; வேள்வித்தீ.