தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊர்ப்பேச்சு ; வசைப்பேச்சு ; அலர் எங்கும் பரவுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரசித்தி. 2. Reputation;
  • ஊர்ப்பேச்சு. ஊருக்கு ஓமல், வீட்டுக்குவயிற்றெரிச்சல். 1. Rumour; bruit;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a rumour, report, ஊர்ப்பேச்சு.

வின்சுலோ
  • ''s. [vul.]'' A rumor, report, spreading as a rumor, ஊர்ப்பேச்சு. ஊருக்கோமல்வீட்டுக்குவயிற்றெரிச்சல். He has the name of being a rich man, but in his house there is want and misery.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. அம்பல். 1. Rumour;bruit; ஊர்ப்பேச்சு. ஊருக்கு ஓமல், வீட்டுக்குவயிற்றெரிச்சல். 2. Reputation; பிரசித்தி.