தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேள்வி செய்வதற்காகத் தீ வளர்த்தல் ; வேள்வி செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓமஞ்செய்யுமறு அக்கினிவளர்த்தல். To kindle and feed the sacrificial fire, which should never be suffered to go out;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. To kindle and feed the sacrificial fire,which should never be suffered to go out;ஓமஞ்செய்யுமாறு அக்கினிவளர்த்தல்.