தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓமம் செய்த சாம்பல் ; திருநீறு ; ஓமமிட்ட ஒருவகைத் தின்பண்டம் ; ஓம மருந்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருநீறு. (பிங்.) Sacred ashed;
  • ஓம மருந்து. (W.) 2. Medicinal Omam powder;
  • பக்ஷணவகை. 1. Omam confectionery, fashioned like vermicelli;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
திருநீறு.

வின்சுலோ
  • ''s.'' A medicinal pow der made of sison. 2. A cake made of it.
  • ''s.'' The ashes of the ஓமம்--deemed sacred, and used for smear ing the person, யாகநீறு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Ōmam confectionery, fashioned like vermicelli; பக்ஷணவகை. 2. Medicinal ōmam powder; ஓம மருந்து. (W.)
  • n. < hōma +. Sacred ashes; திருநீறு. (பிங்.)