தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெருப்பு வளர்த்துச் சாந்தி பண்ணுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அக்கினிவளர்த்துச் சாந்திபண்ணுகை. Propitiating by fire;

வின்சுலோ
  • ''s.'' Mitigating, propitiat ing by fire, அக்கினிசாந்தி. 2. Burnt offer ing at a marriage to propitiate the god of fire who is thus invoked as a witness of the transaction, விவாகத்திற்செய்யுமோம சாந்தி. 3. Any additional sacrifice per formed to obtain pardon for having omitted certain ceremonies in a sacri fice, யாகசாந்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + šānti.Propitiating by fire; அக்கினிவளர்த்துச் சாந்திபண்ணுகை.