தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓட்டுதல் ; துரத்துதல் ; நீக்குதல் ; உயரவெடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயரவெடுத்தல். கொடிக ளோப்பவும் (சூளா. அரசி. 144). 2. To raise;
  • ஓட்டுதல். கழனிப் படுபுள் ளோப்புநர் (புறநா. 29, 13). 1. To drive away; to cause to flee; to scare away, as birds;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. To drive away;to cause to flee; to scare away, as birds; ஓட்டுதல். கழனிப் படுபுள் ளோப்புநர் (புறநா. 29, 13). 2.To raise; உயரவெடுத்தல். கொடிக ளோப்பவும்(சூளா. அரசி. 144).