தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூறு , அம்சம் ; அவித்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அம்சம். நம்மோபாதியாலுள்ள ரக்ஷணம் (ஈடு, 5, 4, ப்ர.). உவமவுருபு. அவனைப்பெறுகையோபாதி தேட்டமாம்படி (ஈடு, 5, 4, ப்ர.). Portion; - part. Particle of comparison;
  • அவித்தை. தன்னிகரி லோபாதி பாழ்ம்பேய் பிடித்திட (தாயு. மௌனகு. 4). Ignorance, spiritual ignorance;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (உபாதி), s. spiritual ignorance, அவித்தை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • [K. ōpādi.] n. Portion;அம்சம். நம்மோபாதியாலுள்ள ரக்ஷணம் (ஈடு, 5, 4,ப்ர.).--part. Particle of comparison; உவமவுருபு. அவனைப்பெறுகையோபாதி தேட்டமாம்படி (ஈடு,5, 4, ப்ர.).
  • n. < upādhi. Ignorance,spiritual ignorance; அவித்தை. தன்னிகரி லோபாதிபாழ்ம்பேய் பிடித்திட (தாயு. மௌனகு. 4).