தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓணான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓணான். (திவா.) Blood-sucker, a common agamoid lizard, Calotes versicolor;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஓதி, ஓத்தி, s. a chameleon, பச் சோந்தி; 2. a blood-sucker ஓணான்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓணான்.

வின்சுலோ
  • [ōnti] ''s.'' A lizard, embracing several species, ஓணான்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. ஓதி or ஓத்தி. [K. ōti, M.ōndu, Tu. ōnti.] Blood-sucker, a commonagamoid lizardCalotes versicolor; ஓணான்.(திவா.)
  • ஓநமோநாராயணாய ō-namō-nārāyaṉā-yan. < Ōm +. The mantra or prayer of eight syllables, in praise of Viṣṇu; அஷ்டாக்ஷரம். ஓநமோநாராயணாயவென்றுரைத் துளமுருகி (கம்பரா. இரணி. 23).