தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோநாய் , ஒருவகை நாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோநாய். (பழ. 292, உரை.) Indian wolf, Canis pallipes;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஓனாய், கோநாய், s. a wolf, தோண் டான், canis pallipes.

வின்சுலோ
  • [ōnāy] ''s.'' A wolf, கோநாய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கோநாய். [M. ōnāy.]Indian wolfCanis pallipes; கோநாய். (பழ. 292,உரை.)