தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓதுகை , ஓதப்படுவது ; வேதம் ; ஓரினப் பொருளை ஒருவழி வைத்திருக்கும் இயல் , நூற்பிரிவு ; விதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விதி. (குறள், 3, பரி.) 4. Rule, principle, law;
  • இயல். இனமொழி கிளந்தவோத்தினானும் (தொல். பொ. 480). 3. Section or chapter of a book;
  • வேதம். ஓத்துடை யந்தணர்க்கு (மணி. 13, 25). 2. The Vēda;
  • ஓதுகை. அஞ்செழுத்து மோத்தொழிந்து (தேவா. 586, 4). 1. Reciting; uttering, as a mantra,

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Vedas, வேதம்; 2. a chapter or section, இயல்; 3. rule, law, விதி; 4. reciting, uttering as a mantra, ஓதுகை.

வின்சுலோ
  • [ōttu] ''s.'' The vedas, the sacred writings, வேதம். 2. A section or chapter of a book treating of one and the same thing. in contradistinction to படலம் in narrative writings, which may consist of a variety, இயல். ''(p.)'' மறப்பினுமோத்துக்கொளலாகும்பார்ப்பான்பிறப்பொ ழுக்கங்குன்றக்கெடும். A brahman, though he should forget the vedas, may recover his knowledge by reading; but if he fail in propriety of conduct, even his high birth will be destroyed.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஓது-. 1. Reciting; uttering, as a mantra; ஓதுகை. அஞ்செழுத்து மோத்தொழிந்து (தேவா. 586, 4). 2. The Vēda; வேதம்.ஓத்துடை யந்தணர்க்கு (மணி. 13, 25). 3. Section orchapter of a book; இயல். இனமொழி கிளந்தவோத்தினானும் (தொல். பொ. 480). 4. Rule,principle, law; விதி. (குறள், 3, பரி.)