தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓமத்திற்குரிய பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓமத்திற்குரிய பொருள். ஓத்திரநெல்லி னொகந்தூ ரீத்து (பதிற்றுப். 70, பதி.). Anything fit to be offered, as an oblation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. anything fit to be offered, as an oblation, ஓமப்பொருள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < hōtra. Anythingfit to be offered, as an oblation; ஓமத்திற்குரிய
    -- 0623 --
    பொருள். ஓத்திரநெல்லி னொகந்தூ ரீத்து (பதிற்றுப். 70,பதி.).