தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேதம் கற்பிக்கும் இடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேதங்கற்பிகுமிடம். ஓத்தின்சாலையு மொருங்குடனின்று (சிலப். 22, 28). Place for teaching the vēdas;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஓத்து +.Place for teaching the Vēdas; வேதங்கற்பிக்குமிடம். ஓத்தின்சாலையு மொருங்குடனின்று (சிலப். 22,28).