தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறகு ; வீட்டின் வரிசை ; ஒலியுள்ள கடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறகு. (சங். அக.) Wing;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இறகு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஓதை + வாரு-.Wing; சிறகு. (சங். அக.)