தமிழ் - தமிழ் அகரமுதலி
    படிப்பித்தல் ; வேதசாத்திரம் கற்பித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேதசாத்திரங்கற்பித்தல். ஓதுவித்த தக்கணையா (திவ். பெரியாழ். 4, 8, 1). 1. To teach the Vēdas and other scripturers;
  • படிப்பித்தல். 2. To teach, instruct;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. ofஓது-. 1. To teach the Vēdas and other scriptures; வேதசாத்திரங்கற்பித்தல். ஓதுவித்த தக்கணையா(திவ். பெரியாழ். 4, 8, 1). 2. To teach, instruct;படிப்பித்தல்.