தமிழ் - தமிழ் அகரமுதலி
    கற்பவர்க்கு உணவிடுதல் , முப்பத்திரண்டு அறங்களுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முப்பத்திரண்டறங்களுள் மாணாக்கர்க்கு உணவூட்டுந் தருமம். (திவா.) Providing for education, one of muppattiraṇṭaṟam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஓதுவார் +. Providing for education, one ofmuppattiraṇṭaṟam; முப்பத்திரண்டறங்களுள் மாணாக்கர்க்கு உணவூட்டுந் தருமம். (திவா.)