தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயிலில் தேவாரம் முதலிய அருட்பாக்கள் பாடுவோர் ; வேதசாத்திரம் படிப்போர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்நிதிகளில் தேவாரமுதலிய அருட்பாக்களைப் பாடுஞ் சைவவேளாளர். 1. šaiva Vēḷāḷas appointed to recite sacred Tamil hymns in šaiva temples and monasteries;
  • வேதசாத்திரம்படிப்போர். ஓதுவோர்க்குணவு (திவா.) 2. Students of devotional and theological works;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. ŠaivaVēlāḷas appointed to recite sacred Tamil hymnsin Šaiva temples and monasteries; சந்நிதிகளில்தேவாரமுதலிய அருட்பாக்களைப் பாடுஞ் சைவவேளாளர். 2. Students of devotional and theologicalworks; வேதசாத்திரம்படிப்போர். ஓதுவார்க்குணவு(திவா.).