தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆசான் ; படிப்பவன் ; மாணாக்கன் ; திருப்பாட்டுப் பாடுவோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாணாக்கன். 2. Pupil;
  • ஆசான். 1. Teacher;

வின்சுலோ
  • ''s.'' A teacher of the vedas, and other sacred literature, ஆசா ன். 2. A learner, a scholar, a student, படிப்பவன். 3. The eulogist of the god of the temple whose duty it is to chant the verses directed by the attending priest, திருப்பாட்டுப்பாடுவோன். ஓதுவானெல்லாமுழுவான்றலைக்கடையில். The scholar must wait at the backdoor of the ploughman; ''i. e.'' learning is depend ent on the plough.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஓது-. (யாழ். அக.)1. Teacher; ஆசான். 2. Pupil; மாணாக்கன்.