தமிழ் - தமிழ் அகரமுதலி
    படித்தல் ; சொல்லுதல் ; கற்பித்தல் ; இரகயசியமாய்ப் போதித்தல் ; செபஞ்செய்தல் ; மந்திரம் உச்சரித்தல் ; பாடுதல் ; தோடம் நீங்குவதற்காக அன்னம் முதலியவற்றிலே மந்திரஞ்சொல்லி உருவேற்றுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • படித்தல். ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் (குறள், 834). 1. To read, recite audibly in order to commit to memory;
  • சொல்லுதல். ஓதரிய சுகர்போல (தாயு. ஆகார. 32). 2. To speak, say, declare;
  • வேதமோதுதல். 3. To recite the Vēda with the appropriate intonation;
  • செபஞ்செய்தல். இயல்போடஞ்செழுத்தோதி (திருவாச. 41, 7). 4. To utter mantras, repeat prayers;
  • இரகசியத்தில் போதித்தல். அவன்காதில் அடிக்கடி ஓதுகிறான். Colloq. 5. To persuade clandestinely; to breathe out; to whisper, as communicating information;
  • பாடுதல். ஓதி . . . களிச்சுரும் பரற்றும் (சிறுபாண். 22). 6. To sing;
  • தோஷம் நீங்குவதற்காக அன்ன முதலியவற்றிலே மந்திரஞ்சொல்லி உருவேற்றுதல். Colloq. To consecrate with mantras, as a ball of rice;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. [K. Tu. ōdu, M. ōtu.]1. To read, recite audibly in order to committo memory; படித்தல். ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் (குறள், 834). 2. To speak, say, declare;சொல்லுதல். ஓதரிய சுகர்போல (தாயு. ஆகார. 32).3. To recite the Vēda with the appropriateintonation; வேதமோதுதல். 4. To utter mantras, repeat prayers; செபஞ்செய்தல். இயல்போடஞ்செழுத்தோதி (திருவாச. 41, 7). 5. To persuadeclandestinely; to breathe out; to whisper, ascommunicating information; இரகசியத்தில் போதித்தல். அவன்காதில் அடிக்கடி ஓதுகிறான். Colloq.6. To sing; பாடுதல். ஓதி . . . கனிச்சுரும் பரற்றும்(சிறுபாண். 22).
  • 5 v. tr. To consecratewith mantras, as a ball of rice; தோஷம் நீங்குவதற்காக அன்ன முதலியவற்றிலே மந்திரஞ் சொல்லிஉருவேற்றுதல். Colloq.