தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமணம் முதலியவற்றில் மொய்யிடுதல் , திருமணம் முதலியவற்றில் தரும் அன்பளிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலியாணமுதலியவற்றில் மொய்யிடுதல். Brah. To present gifts on occasions like marriage with blessings, Vēdic mantras being recited with the announcement of the names of the donors;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < ஓது- +.To present gifts on occasions like marriagewith blessings, Vēdic mantras being recitedwith the announcement of the names of thedonors; கலியாணமுதலியவற்றில் மொய்யிடுதல்.Brah.