தமிழ் - தமிழ் அகரமுதலி
    அன்னப் பறவை வடிவாகச் செய்யப்பட்ட விளக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அன்னப்புள்ளுகுவாய்ச் செய்யப்பெற்ற விளக்கு. யவன ரோதிமவிளக்கின் (பெரும்பாண். 317). Swan-shaped pendent lamp;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Swan-shaped pendent lamp; அன்னப்புள்ளூருவாய்ச் செய்யப்பெற்ற விளக்கு. யவன ரோதிமவிளக்கின் (பெரும்பாண். 317).