தமிழ் - தமிழ் அகரமுதலி
    அன்னம் ; கவரிமான் ; மலை ; புளியமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 3. Yak. See கவரிமா. (W.)
  • மலை. மழைக்காக் கோட்டோதிமமெடுத்தார் (அஷ்டப். அழக. 63). 2. Hill, mountain;
  • அன்னம். ஓதிம மொதுங்கக் கண்ட வுத்தமன் (கம்பரா. சூர்ப்ப. 5). 1. Swan;
  • . 4. Tamarind tree. See புளி. (மலை.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a swan, அன்னம்; 2. a hill, மலை; 3. tamarind tree. புளியமரம்; 4. a yak, கவரிமா. ஓதிமன், ஓதிமவாகனன், ஓதிமமுயர்த் தோன், Brahma, whose vehicle is the swan.

வின்சுலோ
  • [ōtimm] ''s.'' A swan, அன்னம். 2. A hill or mountain, மலை. 3. The bos grun niens, கவரிமா. 4. A tamarind tree, புளிய மரம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Swan; அன்னம்.ஓதிம மொதுங்கக் கண்ட வுத்தமன் (கம்பரா. சூர்ப்ப. 5).2. Hill, mountain; மலை. மழைக்காக் கோட்டோதிமமெடுத்தார் (அஷ்டப். அழக. 63). 3. Yak. Seeகவரிமா. (W.) 4. Tamarind tree. See புளி. (மலை.)