தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவு ; கல்வி ; ஓதுபவன் ; ஓந்தி ; செறிவு ; பெண்மயிர் ; நெருங்கித் தாக்குகை ; அன்னம் ;

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெண் மயிர். வாழைப்பூவெனப் பொலிந்த வோதி (சிறுபாண். 22). 2. Woman's hair;
  • . See ஓது. (பிங்.)
  • செறிவு. (பிங்.) 1. Closeness, thickness, crowd;
  • . See ஓந்தி.
  • நூல் ஓதுபவ-ன்-ள். 3. Learned person; one who recites the Vēda and šāstras;
  • காந்தளங்கை யோதிகொங்கை (வெங்கையு. 272). 3. See ஓதிமம், 2.
  • ஞானம். எல்லாமோதியி னுணர்ந்து கொண்டான் (சீவக. 951). 1. Knowledge, wisdom, spiritual perception;
  • அன்னம். (திவா.) Swan;
  • கல்வி. (திவா.) 2. Learning, erudition;
  • நெருங்கித்தாக்குகை. (W.) 4. Close attack in battle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a lizard, blood-sucker, ஓந்தி, ஓத்தி; 2. woman's hair கூந்தல்; 3. learning, wisdom, ஞானம்; 4. a learned person, வித்துவான்; 5. closeness, thickness, செறிவு; 6. literature, கல்வி; 7. a mountain, மலை; 8. a swan, அன்னம்.

வின்சுலோ
  • [ōti] ''s.'' A kind of lizard. (See ஓந்தி.) 2. Women's hair, பெண்மயிர். 3. Knowledge, wisdom, ஞானம். 4. Literature, erudition, கல்வி. 5. A cat, பூனை. 6. A mountain, மலை. 7. Close attack (in battle, &c.), இடங்கழிமை. (சது.) 8. [''ex'' ஓது.] A learned person, ஓது வான். (பிங்.) ''(p.)'' கோதையோதிமாதர். Women having their heads adorned with garlands. வேதினவெரினோதி. A lizard with a ser rated back.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஓது-. 1. Knowledge,wisdom, spiritual perception; ஞானம். எல்லாமோதியி னுணர்ந்து கொண்டான் (சீவக. 951). 2. Learning, erudition; கல்வி. (திவா.) 3. Learnedperson; one who recites the Vēda and Šāstras;நூல் ஓதுபவ-ன்-ள்.
  • n. < ஓந்தி. [K. ōti.] See ஓந்தி.
  • n. 1. Closeness, thickness,crowd; செறிவு. (பிங்.) 2. Woman's hair; பெண்மயிர். வாழைப்பூவெனப் பொலிந்த வோதி. (சிறுபாண்.22). 3. See ஓதிமம், 2. காந்தளங்கை யோதிகொங்கை(வெங்கையு. 272). 4. Close attack in battle;நெருங்கித்தாக்குகை. (W.)
  • n. < ஓதிமம். Swan; அன்னம்.(திவா.)