தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேள்வி செய்யும் ஆசிரியருள் ஒருவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யாகஞ்செய்யுமாசிரியருள் ஒருவன். நற்பிருகுவோதா (மச்சபு. சந்திரோ. 12). Officiating priest at a sacrifice;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (ஹோதா) s. authority, capacity, position; officiating priest at a sacrifice, யாகாசாரியன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < hōtā nom. sing. of hōtr.Officiating priest at a sacrifice; யாகஞ்செய்யுமாசிரியருள் ஒருவன். நற்பிருகுவோதா (மச்சபு. சந்திரோ. 12).