தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓதுதல் ; படித்தல் ; சொல்லல் ; கல்வி பயிலுதல் ; போதித்தல் ; மந்திரஞ் செபித்தல் ; ஒழிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கல்விபயிலுகை. (தொல். பொ. 25.) Reciting, as the Vēda;

வின்சுலோ
  • ''v. noun.'' Reciting the vedas, &c. 2. Reading. 3. Learning, speak ing. ஓதலினன்றேவேதியர்க்கொழுக்கம். Good manners in a brahman are preferable to the recitation of the vedas. ஓதற்றொழிலுரித்துயர்ந்தோர்மூவர்க்கும். The right of reciting the vedas belongs to the three superior classes; ''i. e.'' brah mans, kings, and merchants. (அகப்.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஓது-. Reciting, as theVēda; கல்விபயிலுகை. (தொல். பொ. 25.)