தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்டி ; சோறு ; பெருமை ; போர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருமை. (யாழ். அக.) Greatness;
  • போர். (யாழ். அக.) Battle;
  • சோறு. (திவா.) 1. Boiled rice;
  • உணவு. (பிங்.) 2. Food;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. boiled rice, சோறு; 2. food, உண்டி; 3. greatness, பெருமை; 4. battle, war, போர். ததியோதனம், boiled rice mixed with curd. சுயோதனன், (lit.) one who stands firm in battle, a name of Duryodhana.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உண்டி, சோறு.

வின்சுலோ
  • [ōtaṉam] ''s.'' Boiled rice, சோறு. 2. Food in general, உண்டி. Wils. p. 175. ODANA. 3. Greatness, பெருமை. 4. [''ex'' யுத, to fight.] Battle, war, போர். (பார.) ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ōdana. 1. Boiledrice; சோறு. (திவா.) 2. Food; உணவு. (பிங்.)
  • n. cf. ஓதம். Greatness;பெருமை. (யாழ். அக.)
  • n. cf. ஆயோதனம்.Battle; போர். (யாழ். அக.)